வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பான சாதனை பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை மாணவர் யூட்நிமால் அனுஸ்ராம், விஞ்ஞானப் பிரிவில், மாவட்ட ரீதியில் முதல் இடத்தையும் தேசிய ரீதியில் 42ஆம் இடத்தையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

