ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
இலங்கையில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சாரத் தேவைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவா

