அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு கிராமத்தில் இன்று(08) பொங்கல் விழா நடைபெற்றது.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநாத் மற்றும் சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த பொங்கல் விழாவில் 108 பொங்கல் பானைகள் பொங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

