இன்று(18) காலை ராகம மருத்துவமனையில் வைத்து முன்னாள் எம்.பி நந்தன குணதிலக்க காலமானார் என்பதை குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.
மேலும் இவர் மக்கள் விடுதலை முன்னணியின் மூலம் அரசியலில் நுழைந்து, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் பின்னர் அதில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து அமைச்சராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

