இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தாம் நிரபராதிகள் என யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இன்று (23) திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, மேலதிக சாட்சிகளை விசாரிப்பதற்காக வழக்கை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2026-11-23

