கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு காரணமான கடற்கரை மாசடைவு!

கசிவு தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) தெரிவித்துள்ளது.

எனினும், கசிந்த எண்ணெய் ஏற்கனவே வடிகால் கால்வாயில் கலந்ததுடன், கடலையும் சென்றடைந்துள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக, முத்துவெல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள 3 கிலோமீற்றருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைந்துள்ளது.

1,000 தொன் கொள்ளளவு கொண்ட சேமிப்புத் தொட்டியிலிருந்தே இந்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கசிவு தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) தெரிவித்துள்ளது.

எனினும், கசிந்த எண்ணெய் ஏற்கனவே வடிகால் கால்வாயில் கலந்ததுடன், கடலையும் சென்றடைந்துள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *