யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ள நிலையில் , அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
2026-11-01

