இன்றைய இராசி பலன்கள் – சுருக்கமாக
- மேஷம் – மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும் நாள்.
- ரிஷபம் – நினைத்த காரியங்கள் நிறைவேறும் நாள்.
- மிதுனம் – உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும் நாள்.
- கடகம் – தைரியமும் முன்னேற்றமும் அதிகரிக்கும் நாள்.
- சிம்மம் – நிம்மதியும் பணவரவும் நிறைந்த நாள்.
- கன்னி – பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.
- துலாம் – தடைகளைத் தாண்டி வெற்றி காணும் நாள்.
- விருச்சிகம் – இனிய சந்திப்புகளும் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும் நாள்.
- தனுசு – மதிப்பும் ஆதரவும் உயரும் நாள்.
- மகரம் – புதிய வாய்ப்புகள் திறக்கும் நாள்.
- கும்பம் – கவனமும் நிதானமும் தேவைப்படும் நாள்.
- மீனம் – தன்னம்பிக்கை மற்றும் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள்.

