அபுதாபியில் ஏவுகணைத் தாக்குதல்!

அபுதாபியின் சுவைஹான் வீதியில் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் விழுந்ததில், குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *