நேற்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் உயர்வு.

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று (23) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வுயர்வைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *