சூர்யா 46 திரைப்படத்தின் டைட்டில் வெளியானது!

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வநாத் அன்ட் சன்ஸ்.

இப் படத்தில் ராதிகா, ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார்.

இத் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *