‘TVK’ திரைப்படத்தில் ‘நிலா’வாக கவிப்பிரியா அறிமுகம்!

பிரவீன் கிருஷ்ணராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘TVK’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
“விசுவாசத்தால் காயப்பட்டு, தழும்புகளை அழகால் மறைத்து நிற்கும் அப்பாவி” என வர்ணிக்கப்படும் ‘நிலா’ என்ற கதாபாத்திரத்தில் கவிப்பிரியா மனோகரன் ஒப்பந்தமாகியுள்ளார்.
இலங்கையின் பின்னணியில் ஒரு போராட்டக் களத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது என்பது போஸ்டரின் மூலம் உறுதியாகிறது.
‘சிலோன் மெட்டல் இண்டஸ்ட்ரி’ தயாரிக்கும் இப்படத்திற்கு சகிஷ்ணா சேவியர் இசையமைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *