இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

அவசியமற்ற வகையில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாக்கும் நோக்கில் அதிக அளவில் தங்க வைத்து, அதை வியாபாரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், மீண்டும் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *