வருடாந்த அலங்கார உற்சவ தேர் திருவிழா !

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில், நெத்தலியாற்றங் கரையில் அமர்ந்து அடியார்களுக்கு எல்லாம் அருள் பாலித்து வரும் நெத்தலி ஆறு முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த   மாசி மக அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா இன்று (01)  காலை 10.00 மணியளவில் அடியார்கள் குடை சூழ வடம் பிடித்து தேர் இழுத்தனர் அத்தோடு நேத்திக்காக சிதறு தேங்காய்கள் உடைத்து அடியார்கள் தமது நிவர்த்தி கடனை நிறைவேற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *