மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் அவரது 56ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தனுஷின் 56ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டெம்பரில் தொடங்கும் என்றும் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். இத் திரைப்படம் வரலாறு மற்றும் அரசியல் சார்ந்த படமாக அமையும் என கூறப்படுகிறது. 2026-03-01