செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெண்டல் மனதில் ஆகும். இத் திரைப்படம் நாளை (23) வெளியாகுவதோடு, இதுதொடர்பான புரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. 2026-02-22