ரஜினி – கமல் இணையும் புதிய திரைப்பட அப்டேட் இன்று!

பல வருடங்களின் பின்னர் ரஜினி, கமல் இருவரும் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இப்படத்தை உதயநிதியின் மகன் இன்பநிதி தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின்  ப்ரோமோ வீடியோ இன்று (21) மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *