கிரேஸ் அனாடமி, யூபோரியா தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் எரிக் டேன் நரம்பியல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (19) அவரது 53ஆவது வயதில் காலமானார். 2026-02-20