‘லீ க்ரோனின்ஸ் த மம்மி’ – ட்ரெய்லர் வெளியாகியது!

லீ க்ரோனின் இயக்கத்தில், ஜெக் ரெய்னர், லாயா கோஸ்டா, மே காலமாவி, நடாலி கிரேஸ், வெரோனிகா பால்கான் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘லீ க்ரோனின்ஸ் த மம்மி’.

திகில் மற்றும் அதிரடி அம்சங்களை உள்ளடக்கி இப் படம் உருவாகியுள்ளது.

ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி உலகளாவிய ரீதியில் இப் படம் வெளியாகவுள்ள நிலையில்,படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *