நுவரெலியாவில் பலத்த மழையால் பெரும் வெள்­ளப்­பெ­ருக்கு

நுவரெலியாவில் நிலவும் சீரற்ற கால­நிலை கார­ணமாக தொடர்ச்­சி­யாக பிற்பகல் வேளைகளில் கன மழை பெய்து வரு­கி­றது.

 

இன்றும்(28) பெய்த பலத்த மழையால் பெரும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­து.

 

இதனால், பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.

 

தொடர்ந்து பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக நுவரெலியாவில் அதிகமான தாழ்­நிலப் பகு­திகள் முற்­றாக மூழ்­கி­யுள்­ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *