பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதி இளைஞர் அமைப்பாளராக ஜெசீல் நியமனம்

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதி இளைஞர் அமைப்பாளராக ஆசிரியர் ஜெசீல் நியமனம் செய்யப்பட்டு சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ
நியமனக் கடிதத்தினை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர், முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீரேசிங்க மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *