ஏசியன் சலோன் பிரைடல் அண்ட் பியூட்டி அகடமி எதிர் வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் இரண்டு நாள் மேக்கப் கிளாஸ் சம்பந்தமான பயிற்சி பட்டறை நடத்தவுள்ள து.
இந்தப் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு அகடமி சார்பாக உங்களுக்கான பயிற்சிக்குரிய உபகரணங்கள் மற்றும் பயிற்சி செய்து பார்ப்பதற்கு மேலதிகமாக பயிற்சியை செய்ய விரும்புவர்கள் நீங்கள் அதற்கான தகுதியான நபர்களை அழைத்து வர வேண்டி உள்ளது.
அன்றைய நாள் பயிற்சி பட்டறையில் மேக்கப் சம்பந்தமான பயிற்சிகளோடும் பாடவிதானங்களோடும் உங்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடைபெற இருக்கும் என்பதை அறியதரு கின்றனர்.
இந்த பயிற்சி பட்டறையில் ஆர்வம் உள்ளவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
0753663124/0778638101
தகவல்:-
ஏசியன் சலூன் பிரைடல் அண்ட் பியூட்டி அகடமி பிரைவேட் லிமிடெட்


