கொழும்பில் உள்ள தாமரைக் கோபுரத்திற்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொழும்பு நகராட்சியின் தீயணைப்புப் பிரிவு தீயை அணைத்தது. இத் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2025-04-25