திடீரென தீ பிடித்து எரிந்த ஓட்டோ!

பதுளையில் இருந்து. நெலுவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று  திடீரென தீ பிடித்து முற்றாக  எரிந்துள்ளது.

இன்று (02) காலை 9 மணியளவில்  சென்ஜம்ஸ்  பகுதியில் வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீயில் எவருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை, என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *