கிழங்கு கொங்கோவில் அமைந்துள்ள கோல்டன் கனிமத்தை வழங்கும் முக்கிய சுரங்கமான ருபாயா சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இப் பகுதியிலிருந்தே 15 சதவீதமான கோல்டன் கனிமம் உற்பத்தி செய்யப்படுகின்றது எனக் கூறப்படுகிறது.

