அமெரிக்க போர்ச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியதாவது:
“ஈரானுக்கு ஒரு ஒப்பந்தம் செய்ய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.அவர்கள் அணுசக்தி திறன்களைப் பின்பற்றக்கூடாது அது நடந்தால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புண்டாகும்; இல்லையென்றால், நாங்கள் டிரம்ப் எதிர்பார்க்கும் எந்த நடவடிக்கையையும் செய்வதில் தயாராக இருக்கிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

