அஸர்பைஜான் தனது வான்வெளியும் நிலப்பரப்பும் ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்காகவும் பயன்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது.
அந்நாடு, எந்தவொரு நாடும் ஈரானை தாக்குவதற்காக அஸர்பைஜானின் வான்வெளி அல்லது நிலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்று வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஹுன் பாய்ராமோவ் தெரிவித்தார்.

