பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உட்பட பத்து சந்தேக நபர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் புதன்கிழமை (28) அன்று பிறப்பிக்கப்பட்டது.
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக இந்த நபர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

