யாழ் பருத்தித்துறை இ. போ. சபை பேருந்து சேவை சீரில்லை: பொதுமக்கள் அவஸ்தை !

யாழ்ப்பாணம் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபையினர் தமது பேருந்து சேவைகளை சீராக மேற்கொள்ளாமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த(25) யாழ்ப்பாணம் பருத்தித்துறை 750 வளித்தடத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6:00 மணிக்கு பருத்தித்துறை நோக்கி வரவேண்டிய பேருந்து 6:50 மணிக்கே தனது சேவையைத் தொடர்ந்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு விசனங்கள் மக்களால் முன்வைக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *