கம்பஹாவில் பாதிரியார் மீதான தாக்குதல்; பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!

கம்பஹாவில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட 6 பொலிஸ் அதிகாரிகள் இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *