லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 95 ஒக்டேன் பெற்றோலின் விலையை லீட்டருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய, இதுவரை 475 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2026-10-26