எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, 21.05.2025 (புதன்கிழமை) அன்று வவுனியாப் பல்கலைக்கழகத்தில் பி.ப 1.30 மணியளவில் திரையிடப்படவுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.