கரையோர மார்க்கத்தில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ‘சாகரிகா’ விரைவுத் தொடருந்து வாதுவ பகுதியில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. 2026-04-24