மியான்மரின் இராணுவ புரட்சித் தலைவர் மின் ஆங் ஹ்லைங், அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அவர் பதவியிறக்கி, உள்நாட்டுப் போர் ஏற்படக் காரணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.