2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ICC சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரை முழுமையாக இலங்கையில் நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தத் தொடரின் போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விரைவில் வெளியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான போட்டிகளும் இலங்கையிலேயே நடைபெறவுள்ளன, மேலும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் ICC மூலம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

