நாடளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்களை இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை பயணிகள் போக்குவரத்து அதிகார சபை வெளியிட்டுள்ளது. 2026-03-23