இந்திய தெலுங்கானா அரசு தெலுங்கானா டொக்டர் எம்.சி. ஆர் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் சட்டம் மற்றும் பொது நிர்வாக மையம் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்களுக்கான ஊடக மேலாண்மை குறித்த ஒரு வார கால சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் 30 ஊடகவியலாளர்கள் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் போது பயிற்சிநெறியில் பொலிஸாரின் பாதுகாப்புடன் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹதராபாத்தில் இருந்து 200 கிலோ மீற்றர் தூரம் பஸ்வண்டியில் பிரயாணித்து ஆந்திரா மாநிலத்தில் கிருஸ்ணாகிரி கங்கையில் ஒரு மணித்தியாலம் கப்பலில் பயணித்து புத்தர் பிறந்த (சித்தாத்தர்) அனாக்கொண்டா தீவுக்குச் சென்றனர்.

