தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில், நேற்று (08) இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வாய்க்காலின் வான்கதவில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *