யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக் கொடி!

யாழ் பல்கலைக்கழத்தில் இன்று பெப்ரவரி 4 ஆம் திகதி புதன்கிழமை சுதந்திர கரிநாள் கொடி ஏற்றப்பட்டது.

சிறிலங்கா அரசின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என்பதை சிறிலங்கா அரசுக்கு கூறும் முகமாக யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *