கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்டA.35 பிரதான வீதியில் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோர் மற்றும் மது போதையில் வாகனம் செலுத்துவோர் கட்டுப்படுத்த நோக்கில் வீதிச் சோதனை ஈடுபட்டிருந்தனர் தர்மபுரம் பொலிசார் மற்றும் விமானப்படையினர் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
2026-01-31

