மேஷம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
ரிஷபம்: புதிய முயற்சிகளில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கலாம். பொறுமையுடன் செயல்படுங்கள்.
மிதுனம்: தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
கடகம்: மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சுபச் செய்திகள் தேடி வரும். பயண வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்: புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லுங்கள்.
கன்னி: எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கலாம்.
துலாம்: பணவரவு அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
விருச்சிகம்: புதிய முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
தனுசு: மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மனநிறைவு உண்டாகும்.
மகரம்: பணிச்சுமை அதிகரிக்கலாம். திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.
கும்பம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய சிந்தனைகள் உருவாகும்.
மீனம்: அதிர்ஷ்டமான நாளாக அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுப நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் கிடைக்கும்.

