ரகித்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளுக்கு முடக்கம்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அண்மையில் முடக்கப்பட்ட, சட்டத்தரணி ரகித்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான வங்கிச் கணக்குகள் மற்றும் வாகனங்களை மூன்று மாத காலத்திற்குச் தடைவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட காரணங்களை ஆராய்ந்த பின்னரே, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *