சமூக வலைத்தள பாலியல் தொல்லை: சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்!

ஃபேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஊடாக பாலியல் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நபர் தொடர்பான பல முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகநபரைக் கைது செய்வதற்காக விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *