மருதானை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், கடவுச்சீட்டுகள் இன்றி தங்கியிருந்த 8 சீனப் பிரஜைகள், 6 பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் 3 இந்தியப் பிரஜைகள் என மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.