பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை கைபேசிகளுடன் மூன்று சீனர்கள் சுங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ரூ. 51 லட்சம் மதிப்புடைய கைபேசிகள் மற்றும் மின்கலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பசுமை வழித்தடம் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு செல்ல முயன்ற போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது. விசாரணையில், மிட்டாய், ஆடைகள் மற்றும் காலணிகளில் மறைத்து வைக்கப்பட்ட கைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

