ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றில் உரையாற்றுகின்றார்.
இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து ஜனாதிபதி உரையாற்றுகின்றார்.
மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள் குறித்தும் இதன் போது ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

