மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது மேலும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தை நிலவரங்களின்படி, பிரெண்ட் ரக (Brent) மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 109 டொலராக பதிவாகியுள்ளது.

இது முந்தைய தினத்துடன் ஒப்பிடுகையில் 7.78% அதிகரிப்பாகும்.

அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 111.5 டொலராக பதிவாகியுள்ளது.

இது 11.41% என்ற பாரிய விலை அதிகரிப்பாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *